தேசிய பாடசாலையில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் அடுத்த மாதம் நிரப்பப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி முதல் வாரத்தில் நியமனங்கள் வழங்கப்படும். நாட்டிலுள்ள 302 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிபர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு
படிக்க 0 நிமிடங்கள்