fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2019 14:33

தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

இலங்கை எதிர் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை நியூஸிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 364 ஓட்டஙக்ளை பெற்றது.ரொஸ் டெய்லர் 137 ஓட்டங்களை விளாசியதோடு ஹென்றி நிகலஸ் ஆட்டமிழக்காமல் 124 ஓட்டங்களை விளாசினார்.லசித் மாலிங்க 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.365 எனும் ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 41.4 ஓவர்கள் நிறைவில் 249 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.திசர பெரேரா கூடுதலாக 80 ஓட்டங்களை பெற்றிருந்தார்.பந்துவீச்சில் பேர்குசன் 4 விக்கட்டுக்களையும் சோதி 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.ரொஸ் டெய்லர் ஆட்டநாயகனாக தெரிவானார்.3-0 எனும் அடிப்படையில் நியூஸிலாந்து தொடரரை கைப்பற்றியது.போட்டி நெல்சனில் இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2019 14:33

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க