அமெரிக்க பிரதிநிதிகள் குழுவொன்று சீனாவின் பீஜிங் நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் அவர்களது விஜயம் அமைந்துள்ளது. சீனாவுடன் கொடுக்கல் வாங்கல்களை ஏற்படுத்திக்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார். இருநாடுகளுக்கும் இடையில் பாரியளவிலான வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள சீன ஜனாதிபதி சீ.ஜிங்.பின். இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பிரதிநிதிகள் குழுவொன்று சீனாவின் பீஜிங் நகருக்கு சுற்றுப்பயணம்
படிக்க 0 நிமிடங்கள்