fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பெயர்ப்பட்டியல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2019 11:38

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பெயர்ப்பட்டியல்

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய முதல் 10 நாடுகளில் அமெரிக்காவும் உள்ளடங்கப்பட்டுள்ளது. நாடுகளின் சுகாதார வசதி, ஆண், பெண் வேறுபாடுகள், பாலியல் மற்றும் பாலியல்சார் வன்முறைகள், அடிமைத்தனம், ஊழியத்தை சுரண்டுதல் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன. சோமாலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், கொங்கோ குடியரசு, யெமன், நைஜீரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களுக்கு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2019 11:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க