ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பதவியை பொறுப்பேற்று 4 வருடங்கள் பூர்த்தி
Related Articles
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பதவியை பொறுப்பேற்று எதிர்வரும் 8ம் திகதியுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதனை முன்னிட்டு விசேட மத அனுஷ்டானங்கள் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றன. 5ம் வருடத்தில் காலடி எடுத்துவைப்பதை நினைவுப்படுத்தும் வகையில் லக்கல புதிய நகரம் நாளையதினம் ஜனாதிபதி தலைமையில் மக்களின் உரிமைக்கென கையளிக்கப்படவுள்ளது.