fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கம்பஹா இஹலயாகொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 16:26

கம்பஹா இஹலயாகொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்

கம்பஹா, இஹலயாகொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் மகளின் கணவன் கொலையை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் இஹலயாகொட பிரதேசத்தை சேர்ந்த 56 வயதானவரென தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை யக்கல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 16:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க