fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடக்கிலுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உரமானியத்தை தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 11:47

வடக்கிலுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உரமானியத்தை தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை

வடக்கிலுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உரமானியத்தை தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கிலுள்ள பெரும்பாலான மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கி வரும் உரமானியம் வடக்கு விவசாயிகளுக்கும் தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரும் நன்மையடைந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் இம்முறை 46 ஆயிரம் ஏக்கர் காணியில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரம் பிரதேச விவசாய சேவைகள் மத்திய நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படுகின்றது.

 

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 11:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க