ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

© 2024 ITN News - Powered by ITN DIgital.