Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாய்லாந்தில் சூறாவளி எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2019 16:09

தாய்லாந்தில் சூறாவளி எச்சரிக்கை

தாய்லாந்தில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தீவுகளை அண்மித்து தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பபுக் சூறாவளி கரையோர பகுதிகளை தாக்குமென தாய்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சூறாவளி எச்சரிக்கையையடுத்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தீவுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இலட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2019 16:09
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க