Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நகர்புற வசதிகளை மேம்படுத்துவதற்கு விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2019 12:58

நகர்புற வசதிகளை மேம்படுத்துவதற்கு விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டம்

நகர்புற வசதிகளை மேம்படுத்துவதற்கு விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிர்மாணத்துறை மற்றும் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதே இதன் நோக்கமாகும். சுற்றுசூழல் கட்டமைப்பை பாதுகாப்புடன் முன்னெடுத்துச்செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வீதிகளை அண்மித்த பகுதிகளில் ஏற்படும் நெரிசலை குறைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2019 12:58
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க