fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிதாக பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2019 12:27

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிதாக பேச்சுவார்த்தை

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிதாக பேச்சுவார்த்தையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். பிரதமரின் பணிப்புரைக்கமைய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2019 12:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க