ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் கூட்டம் இடம்பெறும். கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படுமென சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர், கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது
படிக்க 0 நிமிடங்கள்