fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2019 15:28

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தரப்பினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் பலியாகியுள்ளனர். பொலிஸ் நிலையமொன்றை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் பலியாகினர். இதேவேளை ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் பயங்கரவாதிகள் மூவர் பலியாகினர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2019 15:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க