fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2019 13:25

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதி தொட்டுபல சந்திக்கருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் மோட்டார் வண்டியொன்றில் வருகைதந்த இருவர் ஹொட்டலொன்றுக்கு அருகில் வைத்து துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபரொருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்டகால பகையின் வெளிப்பாடே இத்துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் அடையாள காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2019 13:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க