fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பள்ளத்தில் வீழ்ந்து லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2019 12:52

பள்ளத்தில் வீழ்ந்து லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

நோர்வூட் கிளங்கன் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டியிலிருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்த லொறியின் சாரதி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லொறி அதிக வேகத்தில் பயணித்தமையே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 2, 2019 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க