புது ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.அமைச்சரவை நியமிக்கப்பட்டு அமைச்சுக்களுக்கான பொறுப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த வர்த்தமானி வெளியாக்கப்பட்ட பின்னர் இந்த வருடத்தில் இடம்பெறும் அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.