fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோர் பிணையில் விடுதலை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2019 16:00

அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோர் பிணையில் விடுதலை

2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பிலேயெ இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2019 16:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க