நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதிஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர்ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.