fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தகுதி மற்றும் சேவை அனுபவத்திற்கு ஏற்ப பொலிசாருக்கு விரைவில் பதவி உயர்வுகள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 18:37

தகுதி மற்றும் சேவை அனுபவத்திற்கு ஏற்ப பொலிசாருக்கு விரைவில் பதவி உயர்வுகள்

தகுதி மற்றும் சேவை அனுபவத்திற்கு ஏற்ப பொலிசாருக்கு விரைவில் பதவி உயர்வுகள் வழங்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிசாரை பாராட்டும் வைபமொன்று ராகம பகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். களனி பகுதி பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிசாருக்கு நிதி அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன. பொலிஸ் நிதியத்திலிருந்து 5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இதற்கென ஒதுக்கப்பட்டது. பொலிஸாரின் சேவையை பாராட்டுவதே இதன் நோக்கமாகும்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 18:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க