ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்களை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 27 ம் திகதி முதல் மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பல்கலைக்கழகத்தின் கட்டிடமொன்றின் உள்ளே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் 4 பீடங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களுக்கு பூட்டு
படிக்க 0 நிமிடங்கள்