நாட்டின் பல பகுதிகளில் சீரான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் நாட்டை சூளவுள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென கடமையிலிருந்த வானிலையாளர் கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

சீரான காலநிலை
படிக்க 0 நிமிடங்கள்