பங்களாதேஷில் பொதுத்தேர்தல்
Related Articles
பங்களாதேஷில் இன்றையதினம் பொதுத்தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. மூன்றாவது முறையாகவும் பதவியில் நீடிக்கும் நோக்கில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலில் போட்டியிடுகின்றார். தேர்தலை முன்னிட்டு டாக்கா உட்பட பல நகரங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.