fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரேசிலில் நடைமுறையிலுள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் மாற்றங்கள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 15:46

பிரேசிலில் நடைமுறையிலுள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் மாற்றங்கள்

பிரேசிலில் நடைமுறையிலுள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜார் பொல்சனாரோ தெரிவித்துள்ளார். சட்டரீதியாக துப்பாக்கிகளை வைத்திருப்பது தொடர்பில் அந்நாட்டில் கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில் குறித்த சட்டத்தில் தளர்வுகளை ஏற்படுத்தவுள்ளதாக பிரேசில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 15:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo