fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரக்பி வீரரின் மரணம் தொடர்பில் விசேட விசாரணைகள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 15:49

ரக்பி வீரரின் மரணம் தொடர்பில் விசேட விசாரணைகள்

மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்த ரக்பி வீரரின் மரணம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு நவம் மாவத்தையிலுள்ள களியாட்ட விடுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது. சீ.ஆர்.என்.எப்.சி. விளையாட்டு கழகத்தை சேர்ந்த ரக்பி வீரர் குறித்த விபத்தில் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 15:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க