fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரணைமடு நீர்வழங்கல் திட்டம் புரிந்துணர்வு அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டும்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 15:40

இரணைமடு நீர்வழங்கல் திட்டம் புரிந்துணர்வு அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டும்

இரணைமடு நீர்வழங்கல் திட்டம் புரிந்துணர்வு அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மத்தியிலுள்ள தவறான அபிப்பிராயங்களை களைந்து பரஸ்பர புரிந்துணர்வுடன் திட்டத்திற்கான பணிகள் இடம்பெறவேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2018 15:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க