fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறந்த சுகாதார மட்டத்தை பேண உதவியாக அமையும் வழி முறைகள் தொடர்பில் தகவல்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:13

சிறந்த சுகாதார மட்டத்தை பேண உதவியாக அமையும் வழி முறைகள் தொடர்பில் தகவல்

சிறந்த சுகாதார மட்டத்தை பேண உதவியாக அமையும் எளிய வழி முறைகள் தொடர்பில் லண்டன் வைத்திய நிபுணர் குழுவொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த குழு மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளுக்கமைய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யோகா பயிற்சியில் ஈடுபடுதல், சீரான ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல், மரக்கறி, பழங்களை உட்கொள்ளல் ஆகியன மிக முக்கியமென ஆய்வளர்கள்; குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்பட மன அழுத்தமே காரணமாக அமைவதாக தெரியவந்துள்ளது. யோகா பயிற்சியினூடாக மன அழுத்தத்தை முற்றாக கட்டுப்படுத்த முடியுமென ஆய்வுகளை மேற்கொண்ட லண்டன் வைத்திய நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது. மனம் விட்டு சிரித்தல் மற்றும் போதுமான நித்திரை ஆகியவற்றினூடாக பல சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க