fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய விமான சேவையொன்று இலங்கையுடன் இணைந்து விமான போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 13:53

புதிய விமான சேவையொன்று இலங்கையுடன் இணைந்து விமான போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது

புதிய விமான சேவையொன்று இலங்கையுடன் இணைந்து விமான போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. சீனாவின் ச்சோன் ச்சீன் விமான சேவை அந்நாட்டு ச்சோன் ச்சீன் விமான நிலையத்திற்கு நேரடி விமான போக்குவரத்தை நேற்றிரவு ஆரம்பித்ததாக எமதுவிமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 152 பயணிகள் மற்றும் 11 விமான பணியாளர்களுடன் ஏ 320 நியோ ரக விமானம் ச்சோன் ச்சீன் யிலிருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்தது. வாராந்தம் திங்கள் , புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடையும் குறித்த விமானம் அன்றைய தினத்திலேயே இரவு 10.10 மணிக்கு சீனா நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 13:53

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00