Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 13:39

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நாடடின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 13:39
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க