fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாதிக்கப்பட்டோருக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நிதி உதவியை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 13:23

பாதிக்கப்பட்டோருக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நிதி உதவியை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் 10 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க