fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பங்களாதேஷில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 13:17

பங்களாதேஷில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பங்களாதேஷில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மறுதினம் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளமையே இதற்கு காரணமாகும். நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலான தேர்தலொன்றை நடத்தும் நோக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க