fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமைச்சுக்களின் விடயதானங்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 11:05

அமைச்சுக்களின் விடயதானங்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் பணிகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர்களின் கீழ் காணப்படும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான நிறுவனங்கள் ஆகியன அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 11:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க