fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் பெப்ரவரியில் சீருடை வவுச்சர்கள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 11:03

எதிர்வரும் பெப்ரவரியில் சீருடை வவுச்சர்கள்

அடுத்த வருடத்திற்கான பாடசாலை சீருடைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ம் திகதி வரை பெற்றுக்கொள்ள முடியுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சீருடை வவுச்சர்கள் தற்போது சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சீருடைகளை பெற்றுக்கொள்ளும்போது எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில், உரிய சுற்றுநிரூபத்திற்கமைய செயற்படுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 11:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க