fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றைய வானிலை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 10:27

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.மழையும் பெய்யும் பகுதிகளில் பலத்த காற்று வீசலாமெனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.இரத்னபுரி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 10:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க