fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உட்பட நால்வருக்கு பிணை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2018 12:00

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உட்பட நால்வருக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உட்பட நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது இவர்கள் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ம் திகதி கொடகவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ரஞ்சித் சொய்சா உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2018 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo