fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டுக்கொலை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2018 12:57

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கெலிபோர்னியா மாநிலத்தில் சம்பவம் பதிவாகியுள்ளது. கொல்லப்பட்டவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த 33 வயதான ரொனில் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கடமையிலிருந்த போது அதி வேகமாக வந்த காரொன்றை தடுத்து நிறுத்தியுள்ளார். காரில் இருந்த இனந்தெரியாதவர்கள் பொலிஸ் அதிகாரி ரொனில் சிங் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியுள்ளனர். இதனால் அவர் உயிரிழந்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2018 12:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க