ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவனின் ஆசையை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிறைவேற்றியுள்ளார். சம்போ விளையாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவனுக்கு தீவிர நோய் ஏற்பட்டதால் பயிற்சியை தொடர முடியாமல் போனது. இந்நிலையில் ஜனாதிபதி புட்டினுடன் கைகுலுக்குவது தனது நீண்டகால ஆசையென சிறுவன் குறிப்பிட்டிருந்தார். சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில் அவனை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்த விளாடிமிர் புட்டின் சிறுவனுடன் கைகுலுக்கியுள்ளார்.
தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி
படிக்க 0 நிமிடங்கள்