மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்திய காணி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. 8.5 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய குறித்த காணி விடுவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜயசேகர மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் காணியை உத்தியோகபூர்வமாக கையளித்தார். நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காணி விடுவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்