தங்காலையில் நாளை முதல் 48 மணி நேர நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
தங்காலை, பலபோத, சீனிமோதர, உனகூறுவ, கொயாம்பொத்த, கொஸ்வத்த, பள்ளிகுடா மற்றும் கதுருபொக்குன ஆகிய பகுதிகளிலேயெ இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும்.
தங்காலை-பலபோத பகுதியில் பிரதான நீர்வழங்கல் குழாயில் இடம்பெறவுள்ள சீரமைப்பு நடவடிக்கை காரணமாக நாளை காலை 8 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை 48 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.