fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேல்மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:23

மேல்மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன் கைது

மேல்மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 720 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபரான சண்முகநாதன் குகவரதனை இன்றையதினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க