fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பஸ் கட்டணம் குறைப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:23

பஸ் கட்டணம் குறைப்பு

பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபை, தனியார் மற்றும் சொகுசு பஸ் வண்டிகளின் கட்டணம் நான்கு வீதத்தால் குறைப்படுவதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். பஸ் கட்டணத்திற்கு இணைவாக முச்சக்கரவண்டி கட்டணம் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணமும் குறைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க