fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:17

யாழில் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருடியதாக மாணவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் யாழ் நகரிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்பவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க