fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொக்கோஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:17

பொக்கோஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி

நைஜீரியாவின் பொக்கோஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 13 பேர் பலியாகியுள்ளனர். மைடுகுரி பிரதான நெடுஞ்சாலையில் சம்பவம் பதிவாகியுள்ளது. இராணுவத்தினர் பயணித்த வாகன அணிவகுப்பை வழிமறித்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்குமிடையில் ஒரு மணிநேரம் மோதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க