fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV தொற்றிய இரத்தம் ஏற்றப்பட்டமை குறித்து பரபரப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:03

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV தொற்றிய இரத்தம் ஏற்றப்பட்டமை குறித்து பரபரப்பு

இந்தியாவின் தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணொருவருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றிய இரத்தம் ஏற்றப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரத்தத்தை பரிசோதிக்காமல் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விருதுநகர் அரச வைத்தியசாலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து பொது அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 11:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க