fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

112 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 25, 2018 12:43

112 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

112 ஆமை முட்டைகளுடன் நம்புண்டு-கோட்டேகொட பகுதியில் வைத்து 59 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றிரவு மிரிஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதாகியுள்ளார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு அவரிடம் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 25, 2018 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க