Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கவும்-ஜனாதிபதி பணிப்பு

shukrymjm
By shukrymjm டிசம்பர் 23, 2018 10:29

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கவும்-ஜனாதிபதி பணிப்பு

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணங்களை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்

shukrymjm
By shukrymjm டிசம்பர் 23, 2018 10:29
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க