fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிணைமுறி மோசடி விசாரணைகள் தாமதமடைவதன் காரணங்கள் வெளியாகியுள்ளன

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 16:12

பிணைமுறி மோசடி விசாரணைகள் தாமதமடைவதன் காரணங்கள் வெளியாகியுள்ளன

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய விசாரணைகள் தாமதமடைவதற்கான காரணங்கள் பல வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இது தொடர்பில் ஆராயப்பட்டது. பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையதாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு துரித கதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 16:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க