fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகின் பாரிய பயணிகள் போக்குவரத்து விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 16:08

உலகின் பாரிய பயணிகள் போக்குவரத்து விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

உலகின் பாரிய பயணிகள் போக்குவரத்து விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. டுபாயிலிருந்து, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கி பயணித்த ஏ – 380 எயார்பஸ் ரக விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பயணியொருவர் திடீர் சுகவீனமடைந்ததால் விமானம் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 16:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க