fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறைச்சாலை கைதியொருவரிடமிருந்து ஹெரோயின் மீட்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 16:02

சிறைச்சாலை கைதியொருவரிடமிருந்து ஹெரோயின் மீட்பு

கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியொருவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, பொரல்லை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவரிடமிருந்து 4.69 கிரேம் ஹெரோயின்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 16:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo