fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 14:16

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள்

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

ஹேமசிறி பெர்ணான்டோ அவர்கள்- பாதுகாப்பு அமைச்சு

திருமதி எஸ்.எம்.மொஹமட் அவர்கள்- தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு

வீ.சிவஞானசோதி அவர்கள் – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு

பத்மசிறி ஜயமான்ன அவர்கள் – கல்வி அமைச்சு

ஆர்.எம்.டி.பி. மீகஸ்முல்ல அவர்கள் – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு

ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் – பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

கலாநிதி பி.எம்.எஸ்.படகொட அவர்கள் – மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு

எல்.பீ.ஜயம்பதி அவர்கள் – போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு

என்.ரூபசிங்க அவர்கள் – பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

எச்.டீ.கமல் பத்மசிறி அவர்கள் – உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு

ஜே.ஏ.ரஞ்சித் அவர்கள் – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு

ஏ.பீ.ஜீ.கீத்சிறி அவர்கள் – புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

எல்.டி.சேனானாயக்க அவர்கள் – மகளிர், சிறுவர் அலுவல்கள், உலர் வலய அபிவிருத்தி அமைச்சு

டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்க அவர்கள் – மஹாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சு

பீ.சுரேஷ் அவர்கள் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு

எச்.எம்.காமினி செனவிரத்ன அவர்கள் – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு

கே.டி.என்.ஆர்.அசோக அவர்கள் – கைத்தொழில், வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு

கே.டி.எஸ்.ருவன்சந்ர அவர்கள் – விவசாயம், கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு

ரவிந்திர ஹேவாவிதாரன அவர்கள்- அரச தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு

டபிள்யு. எச்.கருணாரத்ன அவர்கள் – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு.

எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்கள் – தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு

கே.பீ.பேர்னாட் வசந்த சில்வா அவர்கள் – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

எஸ்.டீ.கொடிகார அவர்கள்- அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம், விஞ்ஞான, தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சு

டபிள்யு.ஏ.சூலானந்த​ பெரேரா அவர்கள்- தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு

வசந்தா பெரேரா அவர்கள்- சுகாதார, போசணை, சுதேச மருத்துவத் துறை அமைச்சு

எம்.எம்.பீ கே. மாயாதுன்னே அவர்கள் – நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு

சிறி ஹெட்டிகே அவர்கள்- சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள், கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு

ஆர்.பீ.ஆரியசிங்க அவர்கள் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

பராக்கிரம திஸாநாயக்க அவர்கள் – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு

சுனில் ஹெட்டியாரச்சி அவர்கள்- நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 14:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo