fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 11:55

நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி

நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 31 மாணவர்கள் பயணித்த பஸ் வண்டியே விபத்தை சந்தித்துள்ளது. துல்சிபூர் பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்த பஸ் வண்டி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மாணவர்கள் என நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 11:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க